Edapadi Palanisamy visited Edapadi gov hospital and says about TN Gov.<br /><br />தமிழ்நாடு முழுவதும் தொற்று காரணமாக நிறைய பேர் இறந்து வருகிறார்கள்.. ஆனால், இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, இன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.<br />